குதிரைவால் மார்ச்சில் வெளி வருகிறது

by Admin / 06-02-2022 08:51:01pm
குதிரைவால் மார்ச்சில் வெளி வருகிறது

 


மெட்ராஸ்,காலா..சார்பேட்டா பரம்பரை பட இயக்குனர் பா.ரஞ்சித்தின்நீலம் தயாரிப்பில்.  குதிரை வால் திரைப்படம்.மார்ச் 4ல் திரையரங்கில் வெளிவருகிறது.கலை,அஞ்சலி நடித்துள்ளனர்.

 

Tags :

Share via