-நான்குமாநிலங்களில் பா.ஜ.க.முன்னணி

by Admin / 10-03-2022 10:21:57am
-நான்குமாநிலங்களில் பா.ஜ.க.முன்னணி

ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்சிகள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்.
உத்திரபிரதேசம்-பா.ஜ.க முன்னணி

பஞ்சாப்- ஆம்ஆத்மி முன்னணி

கோவா-பா.ஜ.க முன்னணி

 
மணிப்பூர் -பா.ஜ.கமுன்னணி
 

 

Tags :

Share via