புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: பல்கலை அறிவிப்பு.

by Editor / 12-03-2022 02:30:22pm
புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: பல்கலை அறிவிப்பு.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலை. நிர்வாகம் கூறியுள்ளது. https://www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தில் தகுதியடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : Students can apply for admission to research course at Central University, Pondicherry: University Notice.

Share via