பிரதமர் மோடியை த. மா. கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சந்தித்து, 4 மாநில வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

by Editor / 22-03-2022 08:06:00am
பிரதமர் மோடியை  த. மா. கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சந்தித்து, 4 மாநில வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சந்தித்து, நடந்து முடிந்த நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags : Prime Minister Modi. tmg Chairman G.K. vasan MP Met and congratulated the 4 state winners.

Share via