நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று ஆஸ்கர் விருதுகள் விழா

by Staff / 27-03-2022 02:09:57pm
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று ஆஸ்கர் விருதுகள் விழா

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று 94வது ஆஸ்கர் விருதுகள்  லாஸ் ஏஞ்சலின் டால்பி திரையரங்கில் வழங்கப்படுகின்றன.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை இந்த விழா நடைபெறுகிறது கோவிட்  கட்டுப்பாடுகளுடன் டால்பின் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு ஒரு வண்ணமயமான சர்வதேச திரைப்பட விருது விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மூட்டை கட்டி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது சின்னங்கள் வெளியை எடுக்கப்பட்டுள்ளன ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு ஹாலிவுட்டில் ஆஸ்கர் விழாவை வண்ணமயமாக நட்சத்திரங்களுக்கான  பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளர்கள் இரவு பகலாக உழைக்கின்றனர் 

 

Tags :

Share via