ஒரு நிமிடத்தில் 350 கிராம் சிக்கன் சாப்பிட்டு கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற்ற பிரிட்டன் உணவு உணவுப் பிரியை

by Staff / 27-03-2022 02:28:16pm
ஒரு  நிமிடத்தில்  350 கிராம் சிக்கன் சாப்பிட்டு கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற்ற பிரிட்டன் உணவு உணவுப் பிரியை

இங்கிலாந்தைச் சேர்ந்த உணவுப் பிரியை ஒரு நிமிடத்தில் 19 சிக்கன் நக்கட்ஸ்   எனப்படும் உணவை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த உணவு பிரியா லியா ஹாட்கெவர்   ஒரு நிமிடத்தில் 352 கிராம் சிக்கனை உணவு சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் நியூசிலாந்தை சேர்ந்த உணவுப் பிரியை நெலா சிஸோர் ஒரு நிமிடத்தில் 298 கிராம் சாப்பிட்டது சாதனையாக கருதப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகால சாதனையை முறியடித்த லியா ஏற்கனவே பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

 

Tags :

Share via