வைகை ஆற்றில் இறங்க தடை- மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர்.

by Staff / 15-04-2022 03:53:25pm
வைகை ஆற்றில் இறங்க தடை- மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர்.

வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மதுரை ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ள நிலையில் மதுரை ஆட்சியர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்,  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை பக்தர்கள் ஆற்றங்கரை ஓரங்களில் நின்று தரிசிக்க அறிவுறுத்தல்.

 

Tags :

Share via