ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து.

by Staff / 18-04-2022 01:00:17pm
ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து.

ஹாங்காங் செல்லும் பயணிகளின் 48 மணி நேரத்திற்கு முன் கொரானா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும், அதன் பின்னரே அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகளின்  தேவையும் குறைந்து இருந்ததால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

வருகிற 19 மற்றும் 23ம் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பும் விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via