கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் உலக சாதனை சான்றிதழை கின்னஸ் உலக சாதனை குழுவினர் முதலமைச்சரிடம் வழங்கினா்.

by Admin / 06-08-2023 12:23:07pm
கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் உலக சாதனை சான்றிதழை கின்னஸ் உலக சாதனை குழுவினர் முதலமைச்சரிடம் வழங்கினா்.

கலைஞர் நூற்றாண்டு விழா நினைவாக இன்று அதிகாலைதீவுத்திடலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி , நான்கு மணியளவில் இந்தியா மட்டும் அன்று உலகம் முழுவதும் இருந்து 73,206  பேர் கலந்து கொண்ட மாரத்தான்ஓட்டப்பந்தயம் இன்று தொடங்கியது ..உலக அளவில் இருந்து முன்னூருக்கு மேற்பட்ட ஓட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.. 1063 மேற்பட்ட திருநங்கை திருநம்பிகளும் முதல் முறையாக இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர் .உலக கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வின் முடிவில் மாறாத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 3 கோடிக்கு மேலான பரிசு தொகையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் மு க ஸ்டாலின்பன்னாட்டு மாரத்தான் 2023 பரிசளிப்பு விழாவில், இருவரும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்தி வருகிறார்.. இந்நிகழ்வின் போது மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மாராத்தான் போட்டிகளில் கலந்து கொள்வதால் அவர் ஆட்டநாயகன் என்று அழைக்கப்படாமல் ஓட்ட நாயகனாக அழைக்க கூடிய அளவிற்கு பெருமை பெற்றவர்/ அவரோடு ஓடுவது என்பது என்னாலும் முடியாது எங்கே இருக்கின்றாய் அமைச்சர் பொன்முடி அளவு இல்லை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆளும் முடியாது அந்த அளவிற்கு அவர் ஓடுவதில் வல்லவர் என்று மா சுப்பிரமணியத்தை முதலமைச்சர் பாராட்டி பேசினா.ர். பின்னர்.பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 73,206 நபர்கள் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழை கின்னஸ் உலக சாதனை குழுவினர் முதலமைச்சரிடம் வழங்கினா்.

 

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் உலக சாதனை சான்றிதழை கின்னஸ் உலக சாதனை குழுவினர் முதலமைச்சரிடம் வழங்கினா்.
 

Tags :

Share via