அமெரிக்காவில் 140 மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி 2 பேர் உயிரிழப்பு 44 பேர் காயம்

by Staff / 22-05-2022 01:06:55pm
அமெரிக்காவில் 140 மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி 2 பேர் உயிரிழப்பு 44 பேர் காயம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தோல் பகுதியில் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் 44 பேர் படுகாயமடைந்தனர் அப்பகுதியில் சூறாவளிக்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் மரங்கள்தீயெரியும்  காட்சி பதிவாகியுள்ளது. மணிக்கு 140 வேகத்தில் சூறாவளி வீசியது தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via