இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா குடியரசு தலைவர் திரவுபதிமுர்மூ கலந்து கொள்கிறார்.
இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரவுபதிமுர்மூ கலந்து கொண்டு பட்ட படிப்பை முடித்த அனைவருக்கும் பட்டம் வழங்கி சிறப்பு செய்கிறார், இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநர்மான ஆர். எம். ரவி .தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்து குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக முதல் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.விழா ஏற்பாட்டை துணைவேந்தர் கவுரிஉள்ளிட்ட பல்கலைக்கழகத்தினர் செய்து வருகின்றனா்.
Tags :