பொது வெளியில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்.இல்லையெனில் ரூ 500அபராதம்

by Admin / 22-04-2022 03:15:49pm
பொது வெளியில் மக்கள்  மாஸ்க் அணிய வேண்டும்.இல்லையெனில் ரூ 500அபராதம்

உலகம் முழுவதும் இன்னும் கொரோன தொற்று முடிவுக்கு வராதநிலையில் ,பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன.ஆனால்,இந்தியாவில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்திருந்த
நிலையில்,கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விலக்கின.இந்நிலையில்,சமீபத்தில் டெல்லி பள்ளி குழந்தை களுக்கும் வேறு சில மாநிலங்களிலும் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்ததை அடுத்து அங்கு முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.இப்பொழுது இத்தொற்று சில நாட்களில் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.சென்னைஐ.ஐ.டியில் மாணவர் ஒருவருக்கு இருந்த நிலையில்,அவரோடு தொடர்பிலிருந்த 700 பேருக்கு பரிசோதனைசெய்ததில் 12 பேருக்கு த்தொறிறு உறுதிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பரிசோதனை செய்ததில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதித்த30 பேரில் 19 பேர் மாணவர்கள்.இருப்பினும்ிதொற்று லோசான அறிகுறியுடன் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து சுகாதாரச்செயலாளர் ,"தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மீண்டும் பொது வெளியில் மக்கள் கட்டாய் மாஸ்க் அணிய வேண்டும்.இல்லையெனில் ரூ 500அபராதம் கட்ட வேண்டும் என்று சுகாதாரதுறைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via