ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

by Writer / 27-04-2022 12:34:32am
 ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

மும்பை எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் 2022ல் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. 5 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றி, 2ல் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் 144/8 [20],ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி115[20]

 

Tags :

Share via