இந்திய கொரோனா பாதிப்பு.

by Admin / 22-11-2021 11:20:57am
இந்திய கொரோனா பாதிப்பு.

சீனா வூகானிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக மக்களை பிடித்து ஆட்டி வரூகிறது.இவ்வைரஸ் தொற்றுக்கு இது வரை உலகம் முழுதும் 257,832,881 பேர் பாதிப்படைந்துள்ளனர்.5,168,069 பேர் உயிரிழந்துள்ளனர்,232,756,149பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் ,வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்3,45,18,901.குணமடைந்தோர் 3,39.34,547 பேர்,24மணி நேரத்தில் இறந்தோர் 249 பேர் இது வரை கொரோனாவில் உயிரிழந்தோர் 4,65911 என்று மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via