12 ஆம் வகுப்பு மாணவிக்கு கத்தி குத்து

by Staff / 29-04-2022 01:13:31pm
12 ஆம் வகுப்பு மாணவிக்கு கத்தி குத்து

குன்னூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கும கத்திக்குத்து. மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கத்தியால் குத்தியவர் 25 வயது இளைஞர் ஆசிக் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via