சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது

by Editor / 07-05-2022 11:28:25pm
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது ஏற்கனவே காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக் ஆகிய 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் இந்த 6 காவலர்களும் கைதாகியுள்ளனர்.

 

Tags :

Share via