உக்ரைன் நாட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஒளிர்ந்து ஈபில் கோபுரம்

by Staff / 10-05-2022 02:42:07pm
உக்ரைன் நாட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஒளிர்ந்து ஈபில் கோபுரம்

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நேற்றிரவு உக்ரைன் நாட்டின் தேசியக்கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிற வண்ணத்துடன் ஒளிர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு அமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்பில் இருக்கும் பிரான்ஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று ஈபிள் கோபுரம் தேசியக் கொடியால் ஒளியுட்டப்பட்டது .

 

Tags :

Share via