தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபை பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல்

by Editor / 13-05-2022 08:23:11am
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபை பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் -இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

Tags : Elections for 6 vacant Rajya Sabha seats in Tamil Nadu on June 10

Share via