ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்

by Staff / 16-05-2022 02:32:47pm
ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ராணுவத் சாமி தரிசனம் செய்தார் கோவில் உள்ள மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மட்டும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .கோவிலுக்கு வெளியே கலந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்தாக்கர் படத்துக்கு  கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

 

Tags :

Share via