குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி

by Admin / 24-05-2022 11:21:01am
 குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி

, ஐபிஎல் 2022, தகுதிச் சுற்று 1  குஜராத்  டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும். கொல்கத்தாவில் உள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் மே 24, செவ்வாய்க்கிழமைஇரவு 7.30  மணிக்கு நடைபெறுகிறது.

 

Tags :

Share via