குற்றாலம்,அந்தியூர் பேரூராட்சித்தேர்தல் அதிமுக,திமுக,

by Editor / 25-05-2022 07:22:55pm
குற்றாலம்,அந்தியூர் பேரூராட்சித்தேர்தல்  அதிமுக,திமுக,

தென்காசிமாவட்டம்  குற்றாலம் பேரூராட்சிதலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன்,தங்கபாண்டியன் தேர்வு,ஈரோடுமாவட்டம்  அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.
 

 

Tags : Courtallam, Anthiyur Municipal Election AIADMK, DMK,

Share via