வரும் கல்வியாண்டின் தேர்வுகள்..?

by Editor / 25-05-2022 07:58:18pm
வரும் கல்வியாண்டின் தேர்வுகள்..?

வரும் 2023 கல்வியாண்டின் தேர்வுகள்:செய்தியை காணலாம்.

1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 26 - 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 23-30ம் தேதி வரை காலாண்டு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை.

1-10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 19-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

2023 ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11ம் வகுப்புக்கு 2023 மார்ச் 14ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும்- என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  

 

Tags : Choices for the coming academic year ..?

Share via