மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்

by Editor / 27-05-2022 08:36:29pm
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல்,சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

Tags : 3 DMK candidates have filed nominations for the state assembly elections

Share via