பி.இ.,பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்குக்கட்டணம் உயராது.

by Admin / 27-05-2022 08:41:17pm
பி.இ.,பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்குக்கட்டணம் உயராது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று தலைமைச்செயலகத்தில் பேட்டியளித்தார்.அதில்,
 பொறியியல்  கல்லூரிக் கல்வி  கட்டணம்  உயராது.
 பாலிடெக்னிக் கல்லூரிகளில் பத்து புதிய பாடப்பிவுகள் அறிமுகம்ஜீலை பாலிடெக்னிக்கல்லூாிக்கு விண்ணப்பிக்கலாம்.
 பொறியியல் படிப்பிற்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு.
 தேசியக்கல்விக்கொள்கை தேவையில்லை .தமிழகத்தில் பள்ளி கல்வி,உயர்கலிவி சிறப்பாக உள்ளது.
 தமிழகத்திற்கென்று முதல்வர் புதிய கல்விக்கொள்கை உருவாக்க குழு அமைத்துள்ளார்.
 இளங்கலை பாடப்பிரிவில் சேர மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத்தேர்வு தேவையற்றது. 22
 பல்கலைக்கழங்கள்  நுழைவுத்தேர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளன
 

Tags :

Share via