உணவு விடுதிகளில் அசைவ உணவுகள் விற்கவோ, தயாரிக்கவோ தடைவிதிக்கப்படுகிறது

by Editor / 11-07-2019 07:04:48am
உணவு விடுதிகளில் அசைவ உணவுகள் விற்கவோ, தயாரிக்கவோ தடைவிதிக்கப்படுகிறது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முக்கூடலில் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முக்கூடலில் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற உள்ளதால் இன்று 07.07.19 முதல் 10 நாட்கள் இந்த ஊர் உணவு விடுதிகளில் அசைவ உணவுகள் விற்கவோ, தயாரிக்கவோ தடைவிதிக்கப்படுகிறது மேலும் இந்த ஊரில் உள்ளவர்கள் திருமணம், சடங்கு, போன்ற அனைத்து நற் காரியங்களுக்கும் தடை. இது முக்கூடல் நகரில் வசிக்கும் அனைத்து மக்களும் சாதி மத பாகுபாடின்றி பல ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.ஊர் மக்கள் கடைப்பிடித்து வரும் நம்பிக்கையான பண்பாடு.

Share via