நேபாள மலைப் பகுதியில் மாயமான விபத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

by Staff / 30-05-2022 03:39:16pm
நேபாள மலைப் பகுதியில் மாயமான விபத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

நேபாள மலைப் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு 22 பேருடன் சென்று நேற்று மாயமான நிலையில்  விபத்து நிகழ்ந்த இடத்தில் புகைப்படத்தை வெளியிட்டது நேபாள ராணுவம். இந்த நிலையில் நேபாள விமானம் விபத்து 14 உடல்கள் மீட்பு நேபாள விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதபடி உடல்கள் உருக்குலைந்து உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல். 8பேரை தேடும் பணியை தொடர்வதாக மிட்பு படையினர் தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via