அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

by Staff / 01-06-2022 01:32:58pm
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

 அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்2019ஆம் ஆண்டு 57 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நியூசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்கு தடை விதித்தது துப்பாக்கிகளை வைத்திருப்போர் இடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் சிந்தனையுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன் அவருடைய கருத்துக்களை கேட்டறிந்தார் அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தை கொண்டு வர வழி காட்டுமாறு ஜெசிந்தா விடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

Tags :

Share via