மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம்

by Editor / 02-06-2022 12:52:36am
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம்

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம்,நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை,கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும் வரை ஓய்வு பெற அனுமதி இல்லை - ஆணையர் பிரகாஷ்.

 

Tags : Madurai Regional Dairy Deputy Commissioner Christodas suspended

Share via