தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

by Editor / 02-06-2022 12:49:05am
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

B.Ed., கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கடிதங்களை எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத்துக்கு நேரில் வர வேண்டாம் என்றும்,கடிதங்களை அஞ்சல் வாயிலாகவும், கூரியர் வாயிலாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu University of Teacher Education Announcement

Share via