105 வயதில் தடகள போட்டியில் கலந்துகொண்ட மூதாட்டி புதிய சாதனை

by Editor / 21-06-2022 04:24:37pm
105 வயதில் தடகள போட்டியில் கலந்துகொண்ட மூதாட்டி புதிய சாதனை

வதோதாராவில் நடைபெற்ற தேசிய ஓபன் master's தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 100 வயது மூதாட்டி 45 புள்ளி .40 வினாடிகளில் 100 மீட்டர் கடந்து சாதனை புரிந்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 மீட்டர் ஓட்டத்தில் தனிநபராக கலந்துகொண்ட இந்த சாதனையை படைத்தார். மேலும் 200 மீட்டர் தூரத்தில் ஒரு நிமிடம் 50 2.17 வினாடிகளில் கடந்த மூதாட்டி ரம் பாய் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via