மசினகுடி கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

by Editor / 02-07-2022 11:22:09pm
மசினகுடி  கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.என தகவல் முழு விபரம். இன்னும் கிடைக்கப்பெறவில்லை. (பதினைந்தாவது கொண்டை ஊசி வளைவு ) பகுதியில் டெம்போ ட்ராவலர் விபத்துக்குள்ளாகி உள்ளது.இதில் பயணித்த அனைவருக்கும் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பயணித்த ஒரு சிறுமி சம்பவ இடத்திலே பலி யானதாக தகவல்.

 

Tags : Tourist van overturned on Masinagudi Kallati hill road accident

Share via