கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம்

by Editor / 09-07-2022 11:20:37pm
கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம்

 கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

 

Tags : Earthquake at more than 10 places in last 15 days in Karnataka

Share via