தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

by Editor / 12-07-2022 05:42:27pm
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

 தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று 
 உறுதி. உடல்சோர்வு ஏற்பட்டதை அடுத்து நடைபெற்ற பரிசோதனையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  வீட்டில் தனிமையாக இருப்பதாக  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தகவல்  வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
 

Tags :

Share via