20 ஆண்டுகளில் முதன்முறையாக டாலருக்கு நிகரான மதிப்பு அடைந்த யூரோ

by Editor / 13-07-2022 11:33:21am
20 ஆண்டுகளில் முதன்முறையாக டாலருக்கு நிகரான மதிப்பு அடைந்த யூரோ


20 ஆண்டுகளில் முதன்முறையாக யூரோவும் டாலருக்கு சமூக மதிப்பைப் பெற்றுள்ளன உக்ரைன் மீதான படையெடுப்பு ஐரோப்பிய பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது .தற்போது 1 யூரோ என்பது 1 அமெரிக்க டாலருக்கு சமம் பிப்ரவரி தொடக்கத்தில் யூரோவின் மதிப்பு 1புள்ளி .13 டாலராக இருந்தது. ஆனால் பிறகு வியத்தகு அளவில் சரிந்தது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான முதன்மை எரிசக்தி வினியோக நாடான ரஷ்யா மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி விடும் என்ற அச்சம் சமீபத்திய வாரங்களில் யூரோ மதிப்பில் மந்தநிலை வேகப்படுத்தியுள்ளது இதுவே 12 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எரிவாயு இறக்குமதி குறைத்துள்ளன இதன் விளைவாக யூரோவின் மதிப்பு டாலருக்கு நிகராக மாறியுள்ளது.

 

Tags :

Share via