இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
இன்று மாலை 5. 30 மணியளவில் லார்ட்ஸ் மைதானத்தில்.இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிநடக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டியில், இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :