உலகில் அடுத்த ஆண்டு உணவு நெருக்கடி இன்னும் கடுமையாக இருக்கும் என்று அன்டனியோ குட்டரேஸ்எச்சரிக்கை

by Editor / 19-07-2022 04:14:02pm
உலகில் அடுத்த ஆண்டு உணவு நெருக்கடி இன்னும் கடுமையாக இருக்கும்  என்று அன்டனியோ குட்டரேஸ்எச்சரிக்கை


உலகில் தற்போது  ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியை விட அடுத்த ஆண்டு இன்னும் கடுமையாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் எச்சரித்துள்ளார். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இந்த பேரழிவை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via