மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

by Admin / 22-07-2022 12:38:08pm
 மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனைக் கூட்டம்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்
சென்னை தலைமைச்செயலகத்தில்  இன்று  2022-23 நிதியாண்டின்  மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனைக் கூட்டம்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது.ஒய்விலிருந்த முதலமைச்சர்  பூரணமாக  குணமடைந்ததையொட்டி பணிகளை மேற்கொண்டாா்.
 

Tags :

Share via