உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

by Editor / 22-07-2022 01:51:58pm
உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கடந்த 2010ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயது 65 உயர்த்துவதற்கான 114 வது அரசியல் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றார். ஆனால் அந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறிய அவர் அந்த மக்களவை கலைக்கப்பட்ட உடன் அது காலாவதி ஆகி விட்டதாக என்றார்.

 

Tags :

Share via