மதுரையில் இடி - மின்னலுடன் பரவலாக மழை

by Editor / 25-07-2022 09:51:13pm
மதுரையில் இடி - மின்னலுடன் பரவலாக மழை

மதுரையில்  இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, கோரிப்பாளையம்,
கே புதூர், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இடி- மின்னலுடன்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மழை.

 

Tags : Scattered rain with thunder and lightning in Madurai

Share via