ஆஸ்திரேலியாவில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல் கண்டுபிடிப்பு

by Editor / 27-07-2022 05:19:26pm
ஆஸ்திரேலியாவில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே அங்கோலா பகுதியில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல்லை சுரங்க தொழிலாளர் கண்டுபிடித்துள்ளனர். வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லூலோ கத்தில் கிடைத்த இளஞ்சிவப்பு வைரக்கல் கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வைரக் கற்களில்  மிகப் பெரியது என்றும் அங்கோலா கனிம வளத்துறை அமைச்சர் தெரிவித்தார் 

 

Tags :

Share via