தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 11-12-2021 03:08:19pm
தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை - அமைச்சர்
மா.சுப்பிரமணியன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, நடந்த அலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு.

 

Tags :

Share via