விண்வெளியிலிருந்து பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்த ராக்கெட் பாகம்

by Editor / 31-07-2022 03:27:12pm
விண்வெளியிலிருந்து பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்த ராக்கெட் பாகம்

ஆஸ்ரேலியவில்  உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ராக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9ஆம் தேதியன்று வானிலிருந்து பயங்கர சத்தத்துடன் மூன்று மீட்டர் உயரமுள்ள ராக்கெட் பாகம் விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ்  எக்ஸ்  டிராகன் விண்கலத்தில் டிராங்க் பகுதி சிதைவு என்று வானயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via