72வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 01-08-2022 09:22:19am
 72வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து 72வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனையடுதத்து இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

Tags :

Share via