விரைவில் மற்றொரு எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.வின் வெளி ஆணைக்குழு

by Editor / 10-08-2022 01:57:40pm
விரைவில் மற்றொரு எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.வின் வெளி  ஆணைக்குழு


ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து மற்றொரு எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆணையக் குழு உறுப்பினர் ஏ எஸ் கிரண்குமார் தெரிவித்துள்ளார். எஸ் எஸ் எல் வி ராக்கெட் திட்டம் தோல்வி அடையவில்லை என்றும் அது வெறும் பின்னடைவுதான் என்றும் கூறினார் .விரைவில் அடுத்த கட்ட எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும் கூறிய அவர் இன்றைய நாட்களில் செயற்கைக்கோள்கள் மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டு வருவதால் அதன் வரிசையில் எஸ்எஸ்எல்சி முக்கிய இடம் வகிக்கிறது என்றார்.

 

Tags :

Share via