கார் கிவ் விமான நிலையத்திற்குஅருகை ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல்

by Staff / 13-04-2022 05:27:45pm
கார் கிவ் விமான நிலையத்திற்குஅருகை ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல்

கார் கிவ் நகரிலுள்ள விமான நிலையத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் குண்டு வீசி பள்ளி ஒன்றில் தீப்பற்றியது அருகில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன விமான நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தாக்குதலானது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பள்ளி கட்டிடத்தில் தீ பற்றிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் தீ பரவியுள்ளது விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர் இந்த தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via