காமன்வெல்த் வீரர் வீராங்கனைகள் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

by Editor / 13-08-2022 01:01:51pm
காமன்வெல்த் வீரர் வீராங்கனைகள் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கலந்துரையாடுகிறார் இங்கிலாந்தில் வாழும் நகரில் 12 நாட்கள் நடைபெற்று 22 காமன்வெல்த் விளையாட்டு போட்டி எட்டாம் தேதி முடிந்ததும். இந்தியாவிலிருந்து 210 பேர் பங்கேற்ற நிலையில் 22 தங்கம் 6 வெள்ளி 3 வெண்கலம் என்று மொத்தம் 67 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது. மல்யுத்தத்தில் 6 தங்கம் உட்பட 10 பதக்கங்கள் குவித்தனர். போட்டிகளில் இந்தியா வீரர்கள் வெற்றி பெற்றவுடன் உடனுக்குடன் டுவிட்டர் மூலம் பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ள காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற உடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீரர் சரின் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது குத்துச்சண்டை கையில் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்க போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

Tags :

Share via