முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம்.

by Editor / 19-08-2022 02:13:02pm
முதல்வர் ஸ்டாலின்  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்  3 நாள் சுற்றுப்பயணம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில், வரும் 23-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு 24-ம் தேதி காலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

 

Tags :

Share via