மிதிவண்டி ஓட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Admin / 21-08-2022 12:46:02pm
மிதிவண்டி ஓட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  சென்னை பெருநகரமாநகராட்சி, பெருநகர காவல்துறை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை  ஒருங்கிணைந்து சென்னையில் வாகனமில்லா போக்குவரத்து, நடை பயிற்சி ,மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா நகரில் நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்துகொண்டு மிதிவண்டி ஓட்டினார்.

மிதிவண்டி ஓட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via