திராவிட ஆட்சியில் இலவசங்கள் தொடருமா? - அமைச்சர் பதில்

by Editor / 22-08-2022 08:21:09pm
திராவிட ஆட்சியில் இலவசங்கள் தொடருமா? - அமைச்சர் பதில்

இலவசங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தற்போது வந்தாலும், ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். இதையேதான் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் கூறியுள்ளனர்” என்றார்.
 

 

Tags :

Share via