மாணவ - மாணவிகள் ஒன்றாக அமர்ந்தால் பாலின சமத்துவம் வருமா?

by Editor / 22-08-2022 08:19:12pm
மாணவ - மாணவிகள் ஒன்றாக அமர்ந்தால் பாலின சமத்துவம் வருமா?

கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு ‘பாலின நடுநிலை கொள்கை’ என, பள்ளிகளில் மாணவ- மாணவிகளை ஒன்றாக அமர வைக்க முடிவு செய்தது. இதை இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி எதிர்த்தது. இந்த சூழலில் காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான முரளீதரன், “மாணவர்களுக்கு மாணவிகளும் ஒன்றாக அமர்வதால் பாலின சமத்துவம் ஏற்படாது. முஸ்லிம் லீக் மட்டுமின்றி பெரும்பாலானோர் இதை விரும்பவில்லை” என்றார்.

 

Tags :

Share via